விளையாட்டு8 நவ., 2026
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து முகமது ஷமி ஓய்வு; 229 விக்கெட்டுகளுடன் விடைபெற்றார்
தனது டெஸ்ட் அறிமுகத்தின் 13-ஆவது ஆண்டு நிறைவு நாளில் வேகப்பந்து வீச்சாளர் இந்த முடிவை அறிவித்தார். 2023-க்குப் பிறகு அவர் டெஸ்டில் விளையாடவில்லை; குறுகிய வடிவ கிரிக்கெட்டில் தொடர்வார்.