Photo: Arild Vågen / Wikimedia Commons, CC BY-SA 3.0கலை, பண்பாடு1 மணிநேரம் முன்அறிவியல் புனைவு நாவல் தி எண்ட் ஆஃப் எவ்ரிதிங்குக்கு புக்கர் பரிசு; 81 வயது எம். ஜான் ஹாரிசன் வெற்றி50,000 பவுண்டு மதிப்புள்ள இந்தப் பரிசை வென்ற மிக மூத்த எழுத்தாளர் இவர்; இதை வென்ற முதல் அறிவியல் புனைவு நாவலும் இதுவே.