அறிவியல்-தொழில்நுட்பம்8 நவ., 2026
நீர்த்தேக்கங்களில் மூன்றில் ஒரு பங்கே நீர், கடந்த ஆண்டு 92 சதவீதம்; மேட்டூர் நீர் ஒரு வாரமே போதும்
இடைவெளியை வடகிழக்குப் பருவமழைதான் ஈடுசெய்ய வேண்டும். நவம்பர் மழை இயல்பைவிடக் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; தமிழ்நாடு கோரியதைவிட மிகக் குறைவான காவிரி நீரையே திறக்க கர்நாடகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.