ஆரோக்கியம்2 மணிநேரம் முன்
தீபாவளி இரவில் சென்னையின் காற்றுத் தரக் குறியீடு 1,200ஐத் தாண்டியதாகத் தனியார் கண்காணிப்பு
அதிகாரப்பூர்வக் குறியீடு 500இல் முடிவடைகிறது; மறுநாள் காலை அளவு சுமார் 200 ஆகக் குறைந்தது, காற்றின் திசை மாறினால் புகை விலகும்.
அதிகாரப்பூர்வக் குறியீடு 500இல் முடிவடைகிறது; மறுநாள் காலை அளவு சுமார் 200 ஆகக் குறைந்தது, காற்றின் திசை மாறினால் புகை விலகும்.
137 புற்றுநோய் மருந்துகளுக்கு வணிகர்களின் லாப வரம்பு நிர்ணயிக்கப்பட்டதால் நோயாளிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ₹3,540 கோடி மிச்சமாகும் என மத்திய அரசு மதிப்பிடுகிறது.
நவம்பர் 8 காலை 7 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 1,387 பேர் காயங்களுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்; 1,283 ஆம்புலன்ஸ்கள் பணியில் இருந்தன.
ஒரே தவணைத் தடுப்பூசி சோதனையின் கடைசிக் கட்டத்தில் உள்ளது. எட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் டெங்கு வைரஸின் நான்கு வகைகளும் ஒரே நேரத்தில் பரவுவதைப் புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.